5s in Tamil

ஐந்து எஸ் (5S) என்பது பணித்தள அல்லது பணியிட அமைப்பு முறையைக் குறிப்பதாகும். இது ஜப்பானியர்களால் உருவாக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு வழிமுறையாகும். ஜப்பானியப் பொருள்கள், தரவரிசையில் முதல் இடத்தில் இருப்பதற்கான முக்கியமான காரணங்களில் இதுவும் ஒன்று.

1S: செய்றி - வகைப்படுத்து (Sort)
2S: செய்டன் - நிலைப்படுத்து (Stabilize)
3S: செய்ச்சோ - சுத்தம்செய்தல்(Shine)
4S: செய்கெட்சு - தரப்படுத்து (Standardize)
5S: ஷிட்சுகே - நீடிக்கச்செய் (Sustain)

Comments

Popular posts from this blog

7 தர வட்ட கருவிகள் (7 QC tools)

7QC Tools - சரிபார்ப்பு பட்டியல்